(மாசாணி அம்மன் கோவில் ரகசியம்)MasaniAmman Temple History Tamil

21
45

(மாசாணி அம்மன் கோவில் ரகசியம்)MasaniAmman Temple History Tamil

வஞ்சிக்கப்பட்டவர்களும், ஏமாற்றங்களுக்கு ஆளானவர்களும் மனவேதனையோடு வந்து அம்மனிடம் முறையிட்டு கண்ணீர் மல்க மிளகாய் அரைத்து பூசினால் குற்றவாளிகளுக்கு தக்க தண்டனை வழங்குவதோடு பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குகிறாள் பொள்ளாச்சி ஆனைமலையில் குடியிருக்கும் மாசணியம்மன். நலம் தரும் ஆலயங்கள் வரிசையில் நாம் இந்த வாரம் தரிசிக்கவிருப்பது கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சியில் இருந்து தென் மேற்கே பதினைந்து கிலோமீட்டர் தூரத்தில் சேத்துமடை செல்லும் பாதையில் ஆனைமலைப் பகுதியில் அருள்பாலித்துக் கொண்டிருக்கும் மாசானியம்மனைத்தான்.

source: https://blogtruyenhinhfpt.com/

More: https://blogtruyenhinhfpt.com/global/

21 COMMENTS

 1. Amma Thaye. Sashikumar. Anitha. Srivanya. Seetuvai. Amma🙏🙏🙏🙏🙏🙏🌼🌼🌼🌻🌻🌻🌸🌸🌸🔱🔱🔱🌷🌷🌷🌷🌺🌺🌺💥💥💥💥

 2. Amma thayaee saranum amma saranum
  pls distroy this covid 19 virus and save our people

 3. மசணிஅம்மன் நிய் ஒரு கல் மசணிஅம்மன் நான்ஒரு சத்தியம் செய்து நிதி வேண்டும் அம்மா

 4. Please save my pregnancy,
  Should have safe delivery with kids
  With your blessings Amma!
  Bayama irukku amma, Thunai iru Amma.
  Melmalayanur Angalamman Thunai
  Masani Amman Thunai ✨

 5. Amma after my marraige of 3months due to my mother in law and sister in law toruchure I have separated from my husband. my hubby also never cares me amm… he listens only his sister and mother words… till now No call or No msg from him. Amma pls my hubby should come back and lead a happy life with me Amma. with lot of debit difficulties my marriage was arranged ..with your grace we should join together Amma please.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here