Actress Tamanna talks about Sex Torture

0
38

Actress Tamanna talks about Sex Torture

பாலியல் தொல்லைகள் குறித்து நடிகை தமன்னா

திரையுலகில், நடிகைகள் பாலியல் தொல்லைகளை சந்திப்பதாக, பல நடிகைகள், புகார் கூறியுள்ளனர். இந்த நிலையில், நடிகை தமன்னாவும், திரையுலகில் பாலியல் வன்மங்கள் நடப்பதாக, புகார் கூறியுள்ளார்.

சினிமாவில், நடிகைகளுக்கு பாலியல் தொந்தரவுகள் இருப்பது, உண்மைதான். மற்ற நடிகைகள் சொல்லித்தான், இது எனக்கு தெரிந்தது. ஆனால், எனது வாழ்க்கையில் அது போன்ற சம்பவங்கள் எதுவும், நடக்கவில்லை. நாம் தேர்ந்தெடுக்கும் வழியை பொறுத்துத்தான், நல்லதும் கெட்டதும் வருகின்றன என்பது, எனது கருத்து.

நடிகைகளுக்கு பாலியல் தொல்லைகள் தென்னிந்திய படங்களில் மட்டுமன்றி, இந்தி திரையுலகிலும் இருக்கிறது. சில நடிகைகள், அதை வெளியில் சொல்லி விடுகிறார்கள். இன்னும் சிலர், சொல்வது இல்லை என்கிறார், தமன்னா.

source: https://blogtruyenhinhfpt.com/

More: https://blogtruyenhinhfpt.com/global/

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here