Global

Pollachi பெண்கள் சிக்கியது எப்படி? – Psychologist Dr. Lakshmi விளக்கம் | Micro

Pollachi பெண்கள் சிக்கியது எப்படி? – Psychologist Dr. Lakshmi விளக்கம் | Micro

Reach 4 crore people at Behindwoods. Click here to advertise:

Here is the psychological analysis of Dr. Lakshmi T Rajan on the recent Pollachi Issue.

For more such videos subscribe to the link We will work harder to generate better content. Thank you for your support.

For more videos, interviews, reviews & news, go to:

source: https://blogtruyenhinhfpt.com/

More: https://blogtruyenhinhfpt.com/global/

Related Articles

35 Comments

 1. பொள்ளாச்சி விவகாரத்தில் சம்பந்தப்பட்ட பொண்ணு தன்னை பலாத்காரம் செய்யவில்லை, பலாத்காரம் இடம்பெறவில்லை என்று அவள் அண்ணனுடன் சென்று வாக்குமூலம் கொடுத்திருக்கும்போது… இந்த Psychologist Dr. லட்சுமி எதை பற்றி, எதற்கு அறிவுரை சொல்கிறார்??

  200 பெண்கள் பாதிக்கப்பட்டதாகவும்.. 1500 வீடியோ க்கள் எடுக்கப்பட்டதாக வும் விபச்சார ஊடகங்களில் சொல்லப்பட்டபோதும்.. இதுவரை எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை.. ஊடக விபச்சாரி நக்கீரன் கோபால்; எந்த ஒரு ஆதாரத்தையும் வழங்காவில்ல்லை.. நீங்கள் எல்லாம் சைக்கோலொஜி படித்தவர்கள்… தமிழ்நாடு வெளங்கிடும்…..

 2. நீங்க செக்காலஜி டாக்டரா மட்டும்தான் பேசுரீங்க. நீங்களும் ஒரு பெண்ணாக உங்களுக்கு பெண்பிள்ளைகள் இருந்தால் ஒரு தாயாக பேசுங்க.ஒரு வீடியோ மட்டும்தான் பெண் நம்பி போனதை கேட்டீங்க அதைவைத்து எல்லோரும் நம்பி போனாங்கனு எப்படி ஈசியா சொல்லுரீங்க இப்படி எதாவது பேசி தண்டனை திசைத்திருப்பி விடாதீர்கள்.வீடியோ எடுக்க எந்த பெண்ணும் போகவில்லை சரியா

 3. You are saying…. everything is women’s issue….in her body, mind, and social life. What kind of advice is given to boys…? You haven’t told anything about it…. being a woman and psychologist…please talk about guys and guys mother …
  Enough said about girls … please 🤦🏻‍♀️

 4. NEENGAL SOLVADU 100 SADAVEEDAM UNMAI VAAZTHUKKAL AANAAL INRAYA KAALATHIL KEDUVADARKKAANA SOOZNILAI ADIGAMAGUVITTADU KUZANDAI EPPADI KEDUGIRAARGAL ENRAAL THANDAIYUM THAAYUM PANAM PANAM ENRUERUPPADU 2 VADU ANDROID PHONE 3 VARUMAI NAANUM MATRAVAR GAL IRUKKAVENDUM ADARKKU MEALAAGA NAMADU PILLAIGALIN PAZAKKATHIL MAATRAM PETROR KANKANIKKA VENDUM AANAL NEENGAL SOLVADU POLE ANAITHU PENGALUM POIRUKKA VAIPPILLAI EPPODU INDAH RAPISTGAL PANATHIMIR ARASYAL BALAM INNUM PALA SARIYAANA POLICE ADIGAARIGAL THIRU SHAILEANDRA BABU POLE ADIGAARIGAL VISARITHAAL HARMONE GALAI BALANCE AAKKIVIDUVAAR MEENDUM TAMIL NAATTIL IDUPONRA THAVRUGAL SEYVADARKKU MUNNAL POLICE BAYAM VERUNALLA VAZILL NADAPPAARGAL AANAL INDAH MANIDA MIRUGANGAL VAAZA THAGUDI ILLADAVARGAL.

 5. It's not that rapists problem. It's society problem. Every father and mother problem. The age of 5-10 is very critical and sensitive age in both boys and girls. Parents should have guide with him properly. If any risc in this age group it is reflected after 15/18/20 yrs. So be careful parents. And beware with our idiotic, nuisances in front of children's.

 6. Oh my JESUS CHRIST some parents differentiate their own sons and daughters . Infact gender inequality beginning in the family firstly

 7. Nenga solrathu correct mam but antha ponnu Enna solranga 3yrs lv pannoam oru ponnu petti kuduthuruka oru nambikaiyinala poierukalam ivlo naal irunthurkoam..antha nambikaiyanala poierukalam atha mis use pannavanga thappu than..athe samayathula yarum yaraium nambi poka kudathunu intha oru nikalvu ponnungaluku oru paadam…yaarai nambium poka kudathu…aanal kadhal gura perai solli yemathuravangalam rompa kevalamana jenmangal…chi..Enna kedu ketta aatkal….ponnungaluku kurai solli entha aankalum thappika kudathu…ponnu mela thappu irunthalum nambikai thurogam panna naainga…ini ponnungaluku yaaraium namba mattanga kandipa aanal penkale vizhithukollungal fb tweet insta nallathe therinthukoal natpai thedathe….

 8. மேலும் மேலும் உண்மையை தேடி… மேலும் மேலும் மக்களின் சிக்கல்களை உரத்தக் குரலில் பேசி வரும் நியூஸ் Nakkeeran GOPAL .. தமிழ்நாடு, தமிழக மக்களின் மனம் கவர்ந்த செய்தித் தொலைக்காட்சி, Where is MUKILAN ?

 9. what if he had said my mother wants to see you? he had even a setup mother, so its very much possible! also if the girl is in true love affair, it is so natural that she respects his parents & goes to see him. so she is been completely victimized and totally not her mistake at all!! what are you even speaking madam!! one cant be responsible if a robber breaks in to their home! & this is just the same, an total exception!! and for an exception no victim could be responsible! cos if 4 people's intention is to only cheat you , they would surely cheat you no matter how ever clever you are and this applies to every human on this earth!! what needs is 1) interviews about what kind of new laws should come in to punish such monsters 2) interviews about how are mother suppose to raise their sons teaching him that women are equal humans & they have to be equally respected!! 3) interviews about why its so important not have unknown friendship in social media for both boys & girls. This is just an outcome of the imbalance in our society, where women have been advised for ages of being safe and many men are not even taught of even respecting women!! but otherwise the rest of the interview is really great & creates an awareness!

 10. தெளிவான விளக்கம்… அவசியம் அனைவரும் பார்க்க வேண்டிய பதிவு

 11. We dont want to see any ladies face in that video but we want to see indian law killing those guys who did barbaric act..Getting justice in india is a joke nowadays..

 12. Are you in your senses ? We want women to go everywhere safely . She did not intend to do anything wrong but she has been a victim . Realize that

 13. நம் பாரதத்தில் கற்று தந்தது. சிறு வயதில் இருந்து நம் குழைந்தைகளுக்கு நம் முன்னோர்கள் குருகுலம் என விசியத்தில் எல்லா விசியத்தை கற்று தந்திருக்கின்றனர்.அதை கற்று, மக்கள் அறிவுவோட நடந்திருக்கின்றனர்.இன்று அதை அழித்து மேக்காலே கல்வியால் இன்று எல்லாம் அலிவு நடந்திருக்கிறது.இது தான் இன்று நடந்த உண்மை.

 14. 12:00 என்னம்மா நீங்க புரியாம பேசுறீங்க பொண்ண அந்தப் பையன் தன்னுடைய வீட்டுக்கு கூட்டிட்டு போறேன்னு சொல்லி ஏமாத்தி கூட்டிட்டு போயிருக்கான் .கூட்டிட்டு போனது மட்டுமில்லாமல் போலியா அம்மாவையும் செட் பண்ணி இருக்கான். தயவு செஞ்சு பெண்களே பெண்களை இழிவு படுத்தாதீர்கள்…… தெரிஞ்சா பேசனும் இல்லாட்டி கம்முன்னு இருங்க

 15. எங்கம்மா ஸைகாலஜி படிச்சீங்க. இவ்வளவு கொடுமையை சுலபமா ஹார்மோனல் இம்பாலன்ஸ்னு சொல்லிட்ட

 16. காதல் அறிவியல் நூலைப் பெற அழைக்கவும். 7639010242

 17. காதல் அறிவியல் என்கிற நூலை ஒவ்வொரு தாயும் படித்தால் போதும். இதுபோன்ற பொள்ளாச்சி சம்பவங்களைத் தங்கள் குழந்தைகளின் வாழ்வில் நிகழ விடாமல் தடுத்து விடலாம்.

 18. Correct madam. Really i can say you are only bold madam. Why the woman are gone in to the illegal place. With out Police knowledge no chance to continue or run like this place. Both sides have fault.

Trả lời

Email của bạn sẽ không được hiển thị công khai. Các trường bắt buộc được đánh dấu *

Back to top button