Global

Pollachi case : 100 -150 பெண்கள் சிக்கியதாக சொல்வது தவறு – சிபிசிஐடி

Pollachi case : 100 -150 பெண்கள் சிக்கியதாக சொல்வது தவறு – சிபிசிஐடி

பொள்ளாச்சி வன்கொடுமை சம்பவம் தொடர்பாக நடவடிக்கை எடுக்க கோரி, பொள்ளாச்சி காந்தி சிலை அருகே இன்று (வெள்ளிக்கிழமை) திருநங்கைகள், பெண்கள், ஆண்கள் ஒன்று சேர்ந்து மனித சங்கிலி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இன்று நடந்த இந்த மனித சங்கிலி போராட்டத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கக் கோரி அவர்கள் போராட்டம் நடத்தினர்.

”பெண்ணின் ஒழுக்கம் மட்டும் பேசாதே – ஆணுக்கும் ஒழுக்கம் உண்டு மறவாதே” உட்பட பல்வேறு வாசகங்களை தாங்கிய பதாகைகளை அவர்கள் ஏந்தியுள்ளனர்.

Visit our site –
Facebook Page –
Twitter Page –

source: https://blogtruyenhinhfpt.com/

More: https://blogtruyenhinhfpt.com/global/

Related Articles

8 Comments

  1. ஆ ஊ என்டா ரோட்டுக்கு வாரதே வேலயா பெய்த்துடா ஒன்களுக்கு ????

  2. So, what next? The gov is not ready to really investigate this case with open mind. Everyone wants to save their skin only. By just shouting on the road will end in another fake ENCOUNTER killing only. I think all human watching this video will have right to vote, so, why you are wanting and for whom you are watching to come? Show your poor with your votes…

  3. … பிபிசியின் தந்திரமான செயல்பாடுகள் நம்பகத் தன்மையை உலகத்தில் குறைத்து விடும் என்பதை நினைவில் கொள்ளவேண்டும்…..

Trả lời

Email của bạn sẽ không được hiển thị công khai. Các trường bắt buộc được đánh dấu *

Back to top button