Global

Feeling depressed -னு Status போடுற அந்த…! Advocate Sumathi காட்டம் | Pollachi Issue | EN60

Feeling depressed -னு Status போடுற அந்த…! Advocate Sumathi காட்டம் | Pollachi Issue | EN60

Reach 4 crore people at Behindwoods. Click here to advertise:

For more such videos subscribe to the link We will work harder to generate better content. Thank you for your support.

In this Episode of Ethirneechal we have Advocate Sumathi. SHe shares us about the legal things about pollachi issue. Watch more to know what all circumstances diverts the case.

For more videos, interviews, reviews & news, go to:

source: https://blogtruyenhinhfpt.com/

More: https://blogtruyenhinhfpt.com/global/

Related Articles

22 Comments

  1. For more such videos subscribe to the link https://goo.gl/oMHseY We will work harder to generate better content. Thank you for your support.

  2. Good message madam. Need severe punishment for the victims of pollachi issue. Punishment must be for supporting SP and parents and lawyers. Why there is a delay.

  3. Adv Sumathi madam observation is very correct. Every word of her shows, her concern for the society, values and ethics. She is a GOOD human being & mother – rather than a popular advocate.

  4. By interviewing ppls. what media want to prove? Everybody now warm up their sit and spending their time to give interview and shared their individuality mind stream thoughts. But none stand and said "I WILL FIGHT FOR JUSTICE FOR THOSE INNOCENTS GIRLS"…THIS PPL NOT NOT DEMAND THE MANDATORY PUNISHMENT FOR THOSE CULPRITS. NO POINT TALK ABOUT SEX, KAMAM OR WHATEVER.. NOW EVERYONE SHOULD THINK AND FIGHT FOR MANDATORY JUDGEMENT TO PUNISH THE CULPRITS. WILL YOU????STOP PRAISING THEIR COMMENTS AND FEEDBACKS OF INTERVIEW. ASK THEM AND OURSELF WHAT WE OR ME WANT TO DO TO BRING JUSTICE!!!! IF NOT..THIS TYPE OF ISSUES WONT ENDS EVER…

  5. பொள்ளாட்சி பாலியல் பலாத்கார பயங்கரவாதிகளையும் அதற்க்கு உடந்தையாக செயல்பட்ட பாதகர்களையும் தண்டிக்கும் வரையில் பொள்ளாட்ச்சி மக்கள் தங்கள் வாக்குகளை செலுத்தமாட்டோம் என்ற சத்தியாகிரக போராட்டத்தை (பாய்காட்)
    கைகொள்வதில் உறுதியாக இருந்து அதை தேர்தல் கமிஷனுக்கு புகார் பகுதிக்கு குறுஞ்செய்தியாக ஒவ்வொறுவரும்,அனுப்பிக்
    கொண்டிருந்தாலே,அரசு ஏகோபித்த மக்களின்,மனநிலையை புரிந்து கொண்டு,வழிக்கு வரும்.
    அரசு பெண்களின் பாதுகாப்பிற்க்கு
    உரிய கடமையில் இருந்து விலகி மெத்தனப் போக்கை கொண்டிருந்த
    அரசுக்கு வாக்குரிமை கொண்ட மக்களிடம், "வாக்களிக்கும் கடமையில் இருந்து தவறாதீர்கள் என்று கூற எந்த தார்மீக கடமையும் யோக்கியதையும் இல்லை என்றே கருதவேண்டும்.
    மானமுள்ள பொள்ளாட்சி மக்கள் இதை மெய்பிக்க முன்வருவார்கள் என்றே எண்ணுகின்றேன்.
    எந்த அரசியல் கட்ச்சிகளும்,முன்னெடுக்காத இவ்விஷயத்தை மக்கள் கட்ச்சி பாகுபாடு இன்றி மதவேறுபாடுகளை களைந்து;
    ஒன்றினைந்து
    போராடிட வேண்டும்.
    "நிர்பையாவுக்கு நேர்ந்த கதியை இந்தியாவே பொங்கி எழுந்த வேகமும் எழுச்சியும் இத்தனை பெண்கள்,
    பாலியல் வன்கொடுமைக்கு,ஆளாகிய
    பகுதியில் இருந்து ஒருசதவீதம் கூட வெறுப்புணர்வை வெளிக்காட்டமல் போனால் இனி தமிழகத்து மக்களை
    சூடு சுரனையற்ற ஜென்மங்களாகவே
    உலகம் பலிக்கும், பாவிக்கும்.
    "தனிமனிதன் ஒருவனுக்கு உணவில்லையெனில் இச்ஜகத்தினை
    அழித்திடுவோம்" என அடிமைபட்டிருந்த இந்தியாவில் தனி ஒருவனாக பெரும்முழக்கமிட்ட பாரதியின் துணிவு
    நம்மிடம் உண்டென்று நிரூபிப்போம்.
    ஜெய் சக்தி ! ஜெய் சக்தி! ஜெய் சக்தி!

  6. Don't wait friends v must start to ask in beach park public school those who are in pair like lovers like last seat in bus all are our sisters time to start each places

  7. https://www.youtube.com/watch?v=YUOPHOHkzOw பெண்கள் துபாயில் வேலை செய்ய என்ன பண்ணனும் !!?? | Dubai Job Tips for Tamil girls | Must Watch

  8. I am so afraid to live in TN. God only have to save good people, if you have money anything is possible? What kind of country is this. I think Pakistan is better

  9. Behindwoods plz வெறும் பேட்டியா முடியாம media people help to get Justice for pollachi girls

  10. அருமை அருமை வழக்கறிஞர் சுமதி ஒரு சிறந்த பேச்சாளர் பெண்ணிய வாதி முற்போக்கு சிந்தனையாளர் வாழ்த்துக்கள்

  11. இன்ன தான் குருவி உயர உயர பறந்தாலும் பருந்து ஆஹா முடியாது இன்னாதான் பணக்கார குற்றவாளிகளை பிடித்து உள்ள போடடாலும் அவர்கள் சடடம் ஏழைகளுக்கு கொடுக்கும் தண்டனையில் இருந்து இவர்கள் தப்பித்துடுவார்ஜ்கள் அப்பாவி பாவி ஆகுறான் பணக்காரன் பதவியில் இருக்கான் this is the Indian ⚖️?

  12. The only women who spoke logically abt problem, other wise nakkiran gopal, amir, any body for that matter hv spoke like political leaders encashing situation

  13. Do not blame social media …. people don’t know how to use it safely.. why add people you don’t know ? Why chat with people you don’t know ?? Fb is for keeping touch with ppl you already know

  14. சட்டமும் சரியில்லை நீதிபதி களும் சரியில்லை. எல்லாம் பணபலம் உள்ளவனுக்கு தான் சட்டம் இருக்கிறது. சமீபகாலமாக ரொம்ப மோசமாக இருக்கிறது நீதிமன்றமும்.

Trả lời

Email của bạn sẽ không được hiển thị công khai. Các trường bắt buộc được đánh dấu *

Back to top button